கையிலிருந்த பணத்தை எத்தனை முறை எண்ணினாலும் மூவாயிரம் தான் இருந்தது. இன்று டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, இன்னும் 18 நாட்களை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. சென்ற மாதம் எதிர்பாராமல் வந்த ஒரு மருத்துவச் செலவில் தொடங்கியது. அதன் தாக்கம் இன்னும் எத்தனை மாதங்கள் இருக்குமோ. அடுத்த மாதம் குழந்தைகளின் பள்ளிக் கட்டணமும் சேர்ந்துகொள்ளும். மாத இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வேறு. இவை அனைத்திற்கும் இடையே சமையல்Read More

யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் போல இருந்த அந்தக் கர்ப்பப் பரிசோதனை கருவியை நானும் அகல்யாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். வெள்ளையாக இருந்த அதன் பின்னணியில் மிகவும் மெதுவாக, ஆனால் அழுத்தமாக ஒரு கோடு மட்டும் தோன்றியது. இருவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. அகல்யாவின் கண்கள் கலங்கின. நான் சட்டென்று கிளம்பினேன். “எனக்கு இரயிலுக்கு நேரம் ஆகிறது” என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் சென்றேன். கதவிற்கு தாழ்பாள் போடும் முன்னரே என்னையும் மீறி இருRead More