கையிலிருந்த பணத்தை எத்தனை முறை எண்ணினாலும் மூவாயிரம் தான் இருந்தது. இன்று டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, இன்னும் 18 நாட்களை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. சென்ற மாதம் எதிர்பாராமல் வந்த ஒரு மருத்துவச் செலவில் தொடங்கியது. அதன் தாக்கம் இன்னும் எத்தனை மாதங்கள் இருக்குமோ. அடுத்த மாதம் குழந்தைகளின் பள்ளிக் கட்டணமும் சேர்ந்துகொள்ளும். மாத இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வேறு. இவை அனைத்திற்கும் இடையே சமையல்Read More