டெபிட் கார்டு எனும் பற்றட்டை அல்லது கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்கள் அட்டையை உற்றுப் பாருங்கள், அதில் கீழ்காணும் ஏதாவது ஒரு குறியீடு இருக்கும். ரூபே(RuPay), வீசா(VISA), மாஸ்டர்கார்ட்(MasterCard), அமேரிக்கன் எக்ஸ்பிரஸ்(AmericanExpress), மேஸ்ட்ரோ(Maestro). இது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி அறிய மேலும் படிக்கவும்.Read More