யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் போல இருந்த அந்தக் கர்ப்பப் பரிசோதனை கருவியை நானும் அகல்யாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். வெள்ளையாக இருந்த அதன் பின்னணியில் மிகவும் மெதுவாக, ஆனால் அழுத்தமாக ஒரு கோடு மட்டும் தோன்றியது. இருவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. அகல்யாவின் கண்கள் கலங்கின. நான் சட்டென்று கிளம்பினேன். “எனக்கு இரயிலுக்கு நேரம் ஆகிறது” என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் சென்றேன். கதவிற்கு தாழ்பாள் போடும் முன்னரே என்னையும் மீறி இருRead More

“டாடி இளையராஜா பாட்டு வேண்டாம்.” என்றாள் என் செல்ல மகள் மின்னல். “அப்பாவுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் செல்லம். சரி, நீயே சொல்லு என்ன பாட்டு வேணும்?” “கத்தி! இல்லேனா துப்பாக்கி!” என்று முந்திக்கொண்டு வந்தான் என் இளைய மகன் அமுதன். “ச்சை! நல்ல அப்பா, நல்ல தம்பி! அமு நீ இனிமேல் வீடியோ கேம்ஸ் விளையாடக் கூடாது, குறிப்பா GTA IV. கத்தியாம், துப்பாக்கியாம்!” என் பிள்ளைகள்Read More

விருதுநகர் சந்திக்கூடத் தெருவில் ஒரு அழகிய சிறிய வீடு எங்களுடையது. வெளிச்சுவற்றில் அரை சதுரடி கருங்கல்லில் இராசலட்சுமி இல்லம் என்று எழுதியிருக்கும். ஐந்து நாட்களாக எங்கள் வீட்டின் முன் மாக்கோலம் இடவில்லை. அன்றிரவு நான் அம்மாவிற்கு கேப்பை அடை சுட்டுக்கொண்டிருந்தேன். முதல் அடையை தட்டில் பரிமாறினேன். தொட்டுக்கொள்ள சிறிது கொத்தமல்லி துவையல் செய்திருந்தேன். கட்டிலில் அமர்ந்தபடியே அம்மா சாப்பிடத் துவங்கினாள். ஒரு வாய் சாப்பிட்டதும், “நீ சுடும் அடுத்த அடையுடன் எனக்குப்Read More